மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

தளபதி விஜய்- உலக நாயகன் கமல் இணைவது எப்போது? புதிய தகவல் வெளியானது

நடிகர் கமல்ஹாசன் நடிகர் விஜயுடன் இணைந்து நடிப்பது எப்போது என்ற கேள்விக்கு கமல் பதிலளித்துள்ளார். 

News image
கோப்புப் படம்
Updated On :30 மே 2022, 9:25 am

DIN

நடிகர் கமல்ஹாசன் நடிகர் விஜயுடன் இணைந்து நடிப்பது எப்போது என்ற கேள்விக்கு கமல் பதிலளித்துள்ளார். 

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து ஜுன் 3ஆம் தேதி வெளிவரவிருக்கும் படம் ‘விக்ரம்’. இதில் விஜய் சேதுபதி, பகத் பாசில், சூர்யா உள்ளிட்ட ஏராளமான சினிமா நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். சமீபத்தில் இதன் டிரைலர் மற்றும் இசை வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. 

இப்படத்தின் புரமோஷனுக்காக கமல் மலேசியா சென்றிருந்தார். அங்கு பத்திரிக்கையாளர் ஒருவர் தளபதியோடு சேர்ந்து எப்போது நடிக்க போகிறீர்கள் என்று கேட்டார். அதற்கு கமல், “ தளபதியின் கால்சீட் கிடைத்ததும் நடிக்கத் தயார்” எனக் கூறினார். 

இதைத் தொடர்ந்து சமூக வலைதளங்களில் விஜய் ரசிகர்கள் இச்செய்தியினைக் கொண்டாடி வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.