காங்கோவில் திருமண நிகழ்ச்சியில் தீவிபத்து: 22 பேர் பலி சிறப்புத் தீவிர திருத்தம் மூலம் காங்கிரஸ் வாக்குகளை அழிக்க பாஜக சதி: ரேவந்த் ரெட்டி குற்றச்சாட்டு! திண்டுக்கல் மாணவர்கள் 8 பேர் பலி - முதல்வர் விஜய் இரங்கல் கிரேக்கத்தில் வான் சாகச நிகழ்வில் ஜெட் விமானம் விபத்து! விநாயகர் சிலை- வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடுநவ. 1-க்குள் கடைகளுக்கு தமிழில் பெயர்ப் பலகை: உயர்நீதிமன்றம் உத்தரவுமீனாட்சியம்மன் கோயில் குடமுழுக்கு: உள்ளூர் விடுமுறை குறித்து விரைவில் அறிவிப்பு - அமைச்சர் தகவல் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை பழிவாங்கும் நடவடிக்கைதான்: கே.என். நேரு

20 லட்சம் பார்வையாளர்களைப் பெற்ற 'காத்து வாக்குல ரெண்டு காதல்' பாடல்

காத்து வாக்குல ரெண்டு காதல் நான் பிழை பாடல் இரண்டு மில்லியன் பார்வையாளர்களைப் பெற்றுள்ளது. 

Published On :1 பிப்ரவரி 2024, 1:31 pm IST

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா இணைந்து நடிக்கும் படம் காத்து வாக்குல ரெண்டு காதல். அனிருத் இசையமைத்துள்ள இந்தப் படத்தை லிலித் குமார் தயாரித்துள்ளார். 

ஏற்கனவே இந்தப் படத்தில் இருந்து இரண்டு பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. இந்த நிலையில் இந்தப் படத்தில் இருந்த நான் பிழை என்ற பாடல் வெளியாகியுள்ளது. 

இயக்குநர் விக்னேஷ் சிவன் எழுதியிருந்த இந்தப் பாடலை ரவி ஜி மற்றும் ஷாஷா திருப்பதி இணைந்து பாடியுள்ளனர். வெளியான ஒரு நாளுக்குள்ளாகவே இந்தப் பாடல் இரண்டு மில்லியன் பார்வையாளர்களைப் பெற்றுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.