கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

'பீஸ்ட்' படத்தில் 'கில்லி' அர்ஜுனரு வில்லு பாடல் ? வெளியான தகவல்

பீஸ்ட் படத்தில் கில்லி பட அர்ஜுனரு வில்லு பாடல் இடம்பெற்றிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

News image
Updated On :10 ஜனவரி 2022, 6:37 am

DIN

நெல்சன் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடிகர் விஜய்யின் காட்சிகள் அனைத்தும் படமாக்கப்பட்டுவிட்டதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இந்தப் படத்தின் சிவகார்த்திகேயன் எழுதியுள்ள பாடலை விஜய் பாடியுள்ளதாகவும், இந்தப் பாடல் விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. 

முதல் பாடலை மக்களுக்கு அறிவிக்கும் விதமாக உருவான விடியோவில் நடிகர் விஜய், இயக்குநர் நெல்சன், அனிருத்துடன் சிவகார்த்திகேயனும் பங்கேற்றிருப்பதாக கூறப்படுகிறது. இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். மனோஜ் பரமஹம்சா இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவு செய்து வருகிறார். 

இந்த நிலையில் கில்லி படத்தின் கபடி கபடி பாடல் மாஸ்டர் படத்தில் பயன்படுத்தப்பட்டது போல, கில்லி படத்தின் அர்ஜுனரு வில்லு பாடல் பீஸ்ட் படத்தில் பயன்படுத்தப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து விரைவில் தகவல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.