‘உங்களால்தான் இன்ஸ்டாகிராம் பயன்படுத்துகிறேன்’ - நடிகையின் புகைப்படத்திற்கு ரசிகர் கமெண்ட்! 

நடிகை திவ்யபாரதி பதிவிட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. 
‘உங்களால்தான் இன்ஸ்டாகிராம் பயன்படுத்துகிறேன்’ - நடிகையின் புகைப்படத்திற்கு ரசிகர் கமெண்ட்! 

ஜி.வி.பிரகாஷின் பேச்சிலர் படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை திவ்யபாரதி.  தற்போது வெப்பம் படத்தின் இயக்குநர் படத்தில் நடித்து வருகிறார். 

மலையாளத்தில் வெளியாகி விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பினை பெற்ற இஷ்க் படத்தினை தமிழில் ரீமேக் செய்கிறார்கள். ஆசை எனப் பெயரிடப்பட்ட இந்தப் படத்தில் திவய்பாரதி கதிருடன் நடிக்கிறார். 

இன்ஸ்டாகிராமில் இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. 2.9மில்லியன் பேர் இவரை பின்தொடர்கிறார்கள்.

இவரது கவர்சியான புகைப்படங்கள் அடிக்கடி சமூக வலைதளங்களில் வைரலாகும்.

இந்நிலையில் நேற்று குளியலறையில் பதிவிட்ட புகைப்படத்திற்கு ரசிகர் ஒருவர், “உங்களால்தான் இன்ஸ்டாகிராம் பயன்படுத்துகிறேன்” என கமெண்ட்டில் தெரிவித்துள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com