தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

நடிகர் ரவி தேஜாவுடன் 4வது முறையாக இணைந்த பிரபல இயக்குநர்! 

பிரபல தெலுங்கு நடிகர் ரவி தேஜாவுடன் 4வது முறையாக இணைந்துள்ளார்  இயக்குநர் கோபிசந்த் மலினேனி. 

News image
Updated On :9 ஜூலை 2023, 6:17 am

DIN

தெலுங்கில் முன்னணி நடிகராக இருப்பவர் ரவி தேஜா. சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்ற வீர சிம்ஹ ரெட்டி படத்தி இயக்குநர் கோபிசந்த் மலினேனி ரவிதேஜாவுடன் 4வது முறையாக இணைந்துள்ளார். 2008, 2013, 2021 முறையே டான் சீனு, பலுபு, க்ராக் ஆகிய வெற்றிப் படங்களில் இந்த ஜோடி இணைந்து பணியாற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவாகும் இந்தப் படத்திற்கு தமன் இசையமைக்கிறார் என படக்குழு தெரிவித்துள்ளது. மற்ற விவரங்களை விரைவில் வெளியிட உள்ளதாக இருக்கிறது. 

ரவிதேஜாவின் கடைசியாக வெளிவந்த தமாகா, வால்டர் வீரய்யா படங்கள் நல்ல வரவேற்பினை பெற்றது. ஆனால் ராவணசுரா திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. தற்போது அனுபமா பரமேஸ்வரனுடன் இணைந்து  ‘ஈகிள்’ படத்தில் நடித்து வருகிறார். 

Story image

இந்நிலையில் ஹாட்ரிக் மாஸ் வெற்றிக் கூட்டணி திரும்பவும் இணைந்ததில் ரவி தேஜா ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.