பிரியாமணியின் மிரட்டலான ‘கொட்டேஷன் கேங்’ டீசர் வெளியீடு!
நடிகை பிரியாமணி நடிப்பில் உருவாகியுள்ள ‘கொட்டேஷன் கேங்’ திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.


நடிகை பிரியாமணி நடிப்பில் உருவாகியுள்ள ‘கொட்டேஷன் கேங்’ திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.
விவேக் கண்ணன் இயக்கத்தில் கொடூரமாக கொலை செய்யும் கூலிப்படையினரின் கதையாக உருவாகியுள்ளது ‘கொட்டேஷன் கேங்’ திரைப்படம்.
இதையும் படிக்க: கமல் - மணிரத்னம் படம் குறித்து சுவாரஸ்ய தகவல்!
இப்படத்தில் கூலிப்படை தலைவியாக நடிகை பிரியாமணி நடித்துள்ளார். மேலும் ஜாக்கி ஷெரஃப், சன்னி லியோன், சாரா அர்ஜூன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்நிலையில், இப்படத்தின் மிரட்டலான டீசர் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்று வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...