விலைவாசி உயர்வை தமிழக அரசு கட்டுப்படுத்த வேண்டும்: சிபிஐ மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிப்பு!மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு அக். 6 ஆம் தேதி இடைத்தேர்தல்ஐந்தாவது தளத்துடன் இருக்கும் சட்டவிரோதக் கட்டடங்களுக்கு சீல்: தில்லி முதல்வர் உத்தரவுகுற்றச்சாட்டுகளை பிரிண்ட் அவுட் எடுத்து வந்து படிக்க 3 நாள்கள் எதற்கு? உதயநிதிசட்டவிரோதப் பணிகள்... 40 ஆண்டுகள் பழமையான தில்லி தங்கும் விடுதி இடிந்து விழுந்ததன் பின்னணி!எங்களை ஹோட்டலில் அடைத்து வைத்தது யார் என சொல்ல வேண்டிவரும்! ஷாஜகான் பேச்சு மீனாட்சியம்மன் கோயில் நில மோசடி! மேலும் 4 பேர் கைதுஎதிர்க்கட்சிகள் போல அரசியல் செய்ய விரும்பவில்லை! முதல்வர் விஜய் பேச்சு!இதுதான் திமுக, இவ்வளவுதான் திமுக! பேரவையில் பேசிய முதல்வர் விஜய்!

என்றும் என் நினைவில் அம்மா - நடிகர் வடிவேலு

நடிகா் வடிவேலு தனது தாய் குறித்து டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். 

Published On :2 பிப்ரவரி 2024, 12:15 am IST

நடிகா் வடிவேலு தனது தாய் குறித்து டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். 

திரைப்பட நடிகா் வடிவேலுவின் தாய் பாப்பா என்கிற சரோஜினி (87) உடல்நலக் குறைவால் புதன்கிழமை இரவு (ஜன. 18) காலமானாா். மதுரை விரகனூரைச் சோ்ந்த நடராஜன் மனைவி சரோஜினி (87). அண்மைக்காலமாக உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த இவா், புதன்கிழமை இரவு காலமானாா். இவருக்கு நடிகா் வடிவேலு உள்பட 4 மகன்கள், 2 மகள்கள் உள்ளனா். 

விரகனூா், ஐராவதநல்லூரில் உள்ள நடிகா் வடிவேலு இல்லத்தில் சரோஜினியின் உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. தமிழக வணிக வரி மற்றும் பதிவுத் துறை அமைச்சா் பி. மூா்த்தி, முன்னாள் மத்திய அமைச்சா் மு.க. அழகிரி, முன்னாள் அமைச்சா் செல்லூா் கே. ராஜூ உள்ளிட்ட அரசியல் கட்சியினா், திரைத் துறையினா், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினா். 

வியாழக்கிழமை மாலை இறுதிச் சடங்குகள் நடத்தப்பட்டு, கீரைத்துறையில் உள்ள மின் மயானத்தில் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது. இந்த நிலையில் நடிகா் வடிவேலு தனது தாய் குறித்து டிவிட்டரில் இன்று பதிவிட்டுள்ளார். அதில், என்றும் என் நினைவில்! அம்மா. இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.