நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் அப்டேட்!
நடிகர் தனுஷ் இயக்கத்தில் உருவாகும் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது.


நடிகர் தனுஷ் இயக்கத்தில் உருவாகும் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது.
நடிப்பு, தயாரிப்பு, இயக்குநர் என பிஸியாக வலம் வருபவர் நடிகர் தனுஷ். அவர் இயக்கி, நடித்த ராயன் திரைப்படம் ரூ.100 கோடி வரை வசூலித்து பெரிய வெற்றிப்படமாகியுள்ளது.
அடுத்ததாக, நடிகர் தனுஷ் இயக்கும் 3வது படத்திற்கு நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் எனப் பெயர் வைத்துள்ளனர்.
இதில், தனுஷின் சகோதரி மகன் நாயகனாக அறிமுகமாகிறார். இந்த நிலையில், இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ், தனுஷ் குரலில் உருவான இப்படத்தின் முதல் பாடலை விரைவில் வெளியிடலாமா? எனக் கேட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...