சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

தங்கலானே... பாடல் வெளியீடு!

தங்கலான் படத்தின் புதிய பாடலை வெளியிட்டுள்ளனர்.

News image
Updated On :2 ஆகஸ்ட் 2024, 11:34 am

DIN

தங்கலான் படத்தின் புதிய பாடலை வெளியிட்டுள்ளனர்.

பா.இரஞ்சித் - விக்ரம் கூட்டணியில் உருவான திரைப்படம் தங்கலான். இப்படம் வருகிற ஆக.15 ஆம் தேதி உலகளவில் வெளியாகிறது.

சுதந்திரத்துக்கு முந்தைய காலகட்டம், தங்கத்தை தேடும் ஆங்கிலேயர்கள் என படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

முன்னதாக, இப்படத்தின் டிரைலர் மற்றும் ’மினுக்கி.. மினுக்கி’ பாடல் வெளியாகி கவனம் பெற்றிருந்தது.

இந்த நிலையில், ‘தங்கலானே..’ என்கிற பாடலைப் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ள இப்பாடலை பாடகர் அறிவு எழுத ஜி.வி.பிரகாஷும் அறிவும் இனைந்து பாடியுள்ளனர்.

YouTube video thumbnail

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.