காய்ச்சல் பாதிப்புக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தனியாா் மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கைநீட்-சிறப்பு மருத்துவ இடங்களுக்கான தகுதி மதிப்பெண்ணை 30%-ஆக குறைக்கத் தயாா்: மத்திய அரசு6-ஆம் வகுப்பில் மும்மொழிக் கொள்கை: அமல்படுத்த உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் தொடா் ஆதரவு: ஐ.நா.வில் இந்தியா குற்றச்சாட்டு

கமல் - 237: அமெரிக்காவில் அன்பறிவ் சகோதரர்கள்!

நடிகர் கமல்ஹாசனின் புதிய படத்திற்கான பணிகள் துவங்கியுள்ளன...

Published On :

நடிகர் கமல்ஹானை சண்டைப் பயிற்சியாளர்கள் அன்பறிவ் சகோதரர்கள் அமெரிக்காவில் சந்தித்துள்ளனர்.

தக் லைஃப் திரைப்படத்திற்குப் பின் நடிகர் கமல்ஹாசன் சண்டைப் பயிற்சியாளர்கள் அன்பறிவ் இயக்கும் படத்தில் நாயகனாக நடிக்கிறார்.

இவர்கள் இருவரும் கூலி படப்பிடிப்பில் இருப்பதால் நடிகர் கமல்ஹாசன் அமெரிக்கா சென்றார். அங்கு, அவர் ஏஐ தொழில்நுட்பம் குறித்து படித்து வருவதாகத் தெரிகிறது.

சில நாள்களுக்கு முன் அமெரிக்காவிலிருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட கமல்ஹாசன், புதிய திரைக்கதையுடன் இருப்பதாகக் கூறியிருந்தார்.

Story image

இந்த நிலையில், அமெரிக்காவின் சிகாகோ மாகாணத்திலிருக்கும் கமல்ஹாசனை அன்பறிவ் சகோதரர்கள் நேரில் சந்தித்து படம் குறித்து பேசி வருகின்றனர்.

இப்படம், டீ ஏஜிங் தொழில்நுட்பத்தில் பெரிய பொருள்செலவில் உருவாக இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.