பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

அதர்வாவின் டிஎன்ஏ வெளியீடு அப்டேட்!

டிஎன்ஏ வெளியீடு குறித்து....

News image
Updated On :7 மே 2025, 7:04 am

DIN

நடிகர் அதர்வாவின் பிறந்த நாளை முன்னிட்டு டிஎன்ஏ படத்தின் வெளியீடு குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் அதர்வா, நடிகை நிமிஷா சஜயன் நடிப்பில் உருவாகியுள்ள டிஎன்ஏ படத்தை மான்ஸ்டர், ஃபர்ஹானா படத்தை இயக்கிய நெல்சன் வெங்கடேஷன் இயக்கியுள்ளார்.

கிரைம் திரில்லர் வகையில் இப்படம் உருவாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. படத்தின் டீசர் வெளியாகி கவனம் ஈர்த்திருந்தது.

சில மாதங்களுக்கு முன் இதன் படப்பிடிப்பு நிறைவடைந்து தற்போது வெளியீட்டுப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

Story image

இந்த நிலையில், நடிகர் அதர்வாவின் பிறந்த நாளை முன்னிட்டு இன்று இப்படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்ட தயாரிப்பு நிறுவனம் இப்படம் ஜூன் வெளியீடாகத் திரைக்கு வரும் என அறிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.