பிரபல பின்னணி பாடகி எஸ். ஜானகி காலமானார் வியத்நாம் படகு விபத்தில் உயிரிழந்த 10 தமிழர்கள்: யார் யார்? வியத்நாம் படகு விபத்து: பழனியைச் சேர்ந்தவர் பலி! படகில் சென்ற தமிழர்கள் விவரம்!மாமல்லபுரம் அருகே மின்சாரம் பாய்ந்து 4 பேர் பலி அடுத்த 20 ஆண்டுகளும் தமிழ்நாட்டின் முதல்வர் விஜய்தான்! - என். ஆனந்த் மீண்டுமா? ஆந்திரத்தில் பரவும் கரோனா-19! 2 பேர் பலியானதால் பதற்றம்!!வியட்நாமில் படகு கவிழ்ந்து விபத்து! 15 இந்தியர்கள் பலி எனத் தகவல்வயநாடு நிலச்சரிவில் பலியானோர் குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம் நிவாரணம்! நான் காந்தியோ நாயகனோ அல்ல! உண்ணாவிரதப் போராட்டத்தில் சோனம் வாங்சுக் போலிச் சான்றிதழ்கள்! 3,000 ஆசிரியர்கள் பணிநீக்கம்! வட்டியுடன் சம்பளத்தைத் திரும்பப்பெற முடிவு தமிழகத்துக்கு கூடுதலாக 100 எம்பிபிஎஸ் இடங்கள் ஒதுக்கீடு!
/

காதல் இல்லாத அனைத்தும் அர்த்தமற்றது: த்ரிஷா

காதல் குறித்து த்ரிஷா...

News image

த்ரிஷா - insta

Updated On :6 ஏப்ரல் 2026, 12:15 pm IST

நடிகை த்ரிஷா காதல் இல்லாத அனைத்தும் அர்த்தமற்றது எனத் தெரிவித்துள்ளார்.

தென்னிந்தியத் திரையுலகில் மிகவும் விருப்பத்துக்குரிய நடிகையான த்ரிஷா, சூரியாவின் மௌனம் பேசியதே படத்தின் மூலம் கடந்த 2002 ஆம் ஆண்டு அறிமுகமானார்.

கடந்த 24 ஆண்டுகளில் தவிர்க்க முடியாத நட்சத்திரமாக தமிழ்த் திரையுலகில் மட்டுமின்றி, தெலுங்கு, கன்னடம், ஹிந்தி படங்களிலும் நடித்து வருகிறார். இதுவரை ரஜினி, கமல், அஜித், விஜய், சூரியா, விஜய் சேதுபதி, சிம்பு என அனைத்து முன்னணி நட்சத்திரங்களுடன் ஜோடியாக நடித்து தவிர்க்க முடியாத நாயகியாகவே உள்ளார். 2023 ஆம் ஆண்டு விஜய்யின் லியோ, 2025 ஆம் ஆண்டில் தக் லைப், விடாமுயற்சி படங்களிலும் நடித்திருந்தார் த்ரிஷா.

தற்போது, சூர்யாவுடன் கருப்பு திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். அண்மையில், நடிகர் விஜய் உடன் பொது நிகழ்ச்சியில் கலந்துகொண்டதற்காக விமர்சனங்களையும் எதிர்கொண்டார்.

இந்த நிலையில், த்ரிஷா தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “காதல் மட்டுமே வாழ்க்கை கிடையாது. ஆனால், காதல் இல்லாத அனைத்தும் அர்த்தமற்றது” என்கிற பதிவைப் பகிர்ந்துள்ளார்.

Summary

actor trisha shares the qoute, love is not a life but, without love all things are meaningless

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.