ஹிப் ஹாப் ஆதியின் மீசையமுறுக்கு - 2 படத்தின் இரண்டாவது பாடல் வெளியாகியுள்ளது.
ஹிப் ஹாப் ஆதி நடித்த மீசையை முறுக்கு - 2 திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. இதில், இவர் நாயகனாக நடிக்க கேத்திகா ஷர்மா நாயகியாகவும் முக்கிய கதாபாத்திரத்தில் ஹர்ஷத் கான் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.
இப்படத்தின் முதல் பாடலான ஆரா 10/10 ரசிகர்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்று 2.5 கோடி பார்வைகள் வரை பெற்று அசத்தியுள்ளது. மேலும், ரீல்ஸ்களிலும் இப்பாடல் வரிகள் இடம்பெற்று வருகின்றன.
இந்த நிலையில், இப்படத்தின் இரண்டாவது பாடலான பப்பாளி பழமே இன்று வெளியாகியுள்ளது. ஆதி இசையமைப்பில் கானா தரணி எழுதிய இப்பாடலை ஆதி, கானா வினோத், கானா தரணி உள்ளிட்டோர் பாடியுள்ளனர்.
The second song from Hip Hop Aadhi's film Meesaya Murukku - 2 has been released.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பரிமளா அண்ட் கோ முதல் பாடல்!
10 கோடி பார்வைகளைக் கடந்த ஆரா பாடல்!

ஹிப்ஹாப் ஆதியின் மீசையமுறுக்கு 2! புதிய பாடல் வெளியீடு!
மீசையமுறுக்கு - 2 புதிய பாடல் அறிவிப்பு!
விடியோக்கள்

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike

”6 மாதங்கள் விமர்சிக்க மாட்டேன் என்றார்கள்!”: செங்கோட்டையன் பேட்டி | TVK | DMK

என் அதிகாரங்கள் என்ன? என்பதை சட்டம் சொல்கிறது! பேரவைத் தலைவர் பேட்டி


