ஆசியக் கோப்பை: இந்தியா 8-ஆவது முறை சாம்பியன்உயர்த்தப்பட்ட விலையில் 42,082 மெட்ரிக் டன் நெல் கொள்முதல்: தமிழ்நாடு அரசு ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம்: செப்.16 வரை தீவிர சிறப்பு தணிக்கை! உக்ரைன் தாக்குதல் அதிகரிப்பு: இந்திய எரிபொருள் இறக்குமதியை தொடர்ந்து அதிகரிக்கும் ரஷியாதொழில்நுட்பம்,கனிமங்களை ஆயுதமாக்கக் கூடாது: பிரிக்ஸ் நிறைவு அமர்வில் பிரதமர் மோடி!

10 கோடி பார்வைகளைக் கடந்த கூலி பவர்ஹவுஸ்!

பவர்ஹவுஸ் பாடல் குறித்து...

powerhouse song poster

கூலி படத்தின் பவர்ஹவுஸ் போஸ்டர். - படம்: எக்ஸ் / சன் பிக்சர்ஸ்.

Published On :

நடிகர் ரஜினிகாந்த்தின் கூலி திரைப்பட பாடல் 10 கோடி பார்வைகளைக் கடந்துள்ளது.

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான கூலி திரைப்படம் கடந்தாண்டு வெளியானது. இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய இப்படம் கலவையான விமர்சனங்களைச் சந்தித்து எதிர்வினைகளையே பெற்றது.

இருந்தும், படத்தில் இடம்பெற்ற பாடல்கள் மற்றும் பின்னணி இசைகள் பெரிய வரவேற்பைப் பெற்றன. முக்கியமாக, பவர்ஹவுஸ் மற்றும் மோனிகா பாடல்களுக்கு பலரும் ரீல்ஸ் வெளியிட்டு அசத்தினர்.

இந்த நிலையில், பவர்ஹவுஸ் லிரிக்கல் விடியோ் யூடியூபில் 10 கோடி (100 மில்லியன்) பார்வைகளைக் கடந்துள்ளது. அனிருத் இசையமைப்பில் அறிவு எழுதி பாடிய இப்பாடல் கடந்தாண்டில் அதிகம் கேட்கப்பட்ட பாடல்களிலும் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது.

Actor Rajinikanth's song from the movie Coolie has crossed 100 million views.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.