தொகுப்பூதிய ஆசிரியர்களின் ஊதியம் ரூ.25,000 ஆக உயர்வு: கலை பண்பாட்டுத் துறைக்கு வெளியிட்ட அறிவிப்புகள்!5 மாதங்களில் 1.95 லட்சம் இன்ஸ்டாகிராம், முகநூல், யூடியூப் கணக்குகள் முடக்கம்! வாகனம் இல்லாத எம்எல்ஏக்களுக்கு முதல்வர் சொந்த செலவில் வாங்கித் தரலாம்! - டிடிவி தினகரன்டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 2 காசுகள் சரிந்து ரூ. 95.76 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: நிஃப்டி தொடர்ந்து 7 வது நாளாக சரிவு! 326 புள்ளிகளை இழந்த சென்செக்ஸ்!!ஒரு நபருக்கு 9 சிம் கார்டுகள் மட்டுமே அனுமதி! விதிமுறைகளை கடுமையாக்கிய மத்திய அரசு!
/

ஓடிடியில் வெளியாகும் திருப்பங்கள் நிறைந்த காதல் திரைப்படம்!

ஸ்ரீனிவாச மங்காபுரம் படத்தின் ஓடிடி வெளியீடு குறித்து...

News image

ஸ்ரீனிவாச மங்காபுரம் போஸ்டர். - படம்: எக்ஸ்

Updated On :19 ஆகஸ்ட் 2026, 6:13 pm IST

நடிகர் மகேஷ் பாபு உறவினர் ஜெய கிருஷ்ணா கட்டமனேனி நடிப்பில் உருவான ஸ்ரீனிவாச மங்காபுரம் திரைப்படம் நாளை(ஆக. 20) ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

அஜய் பூபதி இயக்கத்தில் ஜெய கிருஷ்ணா கட்டமனேனி மற்றும் ராஷா ததானி ஆகியோர் பிரதான பாத்திரங்களில் நடித்து வெளியான திரைப்படம் ஸ்ரீனிவாச மங்காபுரம்.

மேலும் இந்தப் படத்தில் மோகன் பாபு, வி.கே. நரேஷ் மற்றும் பிரம்மாஜி ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.

அஞ்சனா புரோடக்‌ஷன்ஸ் பேனரில் நாகேந்திர பாபு படத்தை தயாரித்துள்ளார். சமீர் ரெட்டி ஒளிப்பதிவை மேற்கொண்டுள்ளார்.

படத்தின் முதல் பாதி விறுவிறுப்பாகவும், இடைவேளை காட்சி திருப்புமுனையாகவும் அமைந்திருந்ததாக ரசிகர்கள் கருத்து தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில், ரூ. 25 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்த, ஸ்ரீனிவாச மங்காபுரம் திரைப்படம் நாளை(ஆக. 20) அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட 5 மொழிகளில் வெளியாகிறது.

Summary

The film Srinivasa Mangapuram, starring actor Mahesh Babu's relative Jaya Krishna Ghattamaneni, is set to release on an OTT platform tomorrow (August 20).

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.