ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் கைது ஜனநாயகத்திற்கு எதிரானது! முதல்வர் விஜய்சோழவந்தான் ரயில் நிலையத்தில் ஹிந்தி எழுத்துகள் அழிப்பு! நீட் தேர்வு: தமிழகத்தில் பல்வேறு இடங்களில் போராட்டம்! மாணவர்கள் கைது!!சபரிவர்மன் சிறை மரணம்! சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம்!நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் போராட்டம்! திமுக புறக்கணிப்பு!தில்லியில் ஜூலை 20 -ல் நடந்த போராட்டம் டிரைலர்தான்! சிஜேபி தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,680 உயர்வு! வெள்ளி விலையும் உயர்ந்தது!இரு மாதங்களில் 2-வது முறையாக கார்கள் விலையை உயர்த்துகிறது மாருதி!கவலைகளுக்குத் தீர்வு காண அரசு 100% கடமைப்பட்டுள்ளது: தர்மேந்திர பிரதான்புறநகா் பகுதியில் 3 நாள்கள் 5 ரயில் முழுமையாக ரத்து தடுப்பு காவலில் வைக்கப்பட்ட மாணவா்களை தொடா்பு கொள்ள முடியவில்லை- குடும்பத்தினா் குற்றச்சாட்டு தெரு நாய் பிரச்னையைத் தடுக்க எந்த நடவடிக்கையும் இல்லை: உயா்நீதிமன்றம் அதிருப்தி டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு: சந்தை நிலவரமே காரணம்- மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தமிழகத்தில் முதல்முறையாக அரசு தொடக்கப் பள்ளிக்கு ஐஎஸ்ஓ தரச்சான்று!
/

களைகட்டும் ஆடி மாதம்! தொடர்களில் அம்மன் ஸ்பெஷல்!

தொடர்களில் அம்மன் தொடர்பான காட்சிகள் ஒளிபரப்பப்படுவது குறித்து..

News image

மருமகள் தொடரில்... - படம்: விடியோ கிளிப்

Updated On :22 ஜூலை 2026, 1:41 pm IST

ஆடி மாதம் ஸ்பெஷலாக, தொடர்களில் அம்மன் தொடர்பான காட்சிகள் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகின்றன.

தமிழ் மாதங்களில் ஆடி மாதம் அம்மனுக்கு உகந்ததும், இந்த மாதத்தின் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் விரதமிருந்து அம்மனை வழிபட்டால் வேண்டுதல்கள் நிறைவேறும் என்பதும் பக்தர்களின் நம்பிக்கை.

அந்த வகையில், ஆடி மாத பிறப்பையொட்டி, பல்வேறு அம்மன் கோயில்களிலும் சிறப்பு அபிஷேக, ஆராதனை உள்ளிட்ட வழிபாடுகள் நடத்தப்படுகின்றன.

இந்த நிலையில், இல்லத்தரசிகள் பெரும்பாலும் அவர்களின் பொழுதுபோக்கிற்காக தொடர்களைப் பார்த்து வருகின்றனர். இதனால், அவர்களைக் கவரும் வகையில் ஆடி மாதத்தையொட்டி, அம்மன் தொடர்பான காட்சிகள் தொடர்களில் ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களில் ஆடி மாத சிறப்பாக, அம்மன் கதாபாத்திரத்தை புகுத்தி காட்சிகள் எடுக்கப்படுவதால், பெண்கள் விரும்பிப் பார்க்கின்றனர்.

மருமகள், அன்னம், புதுவசந்தம் ஆகிய தொடர்களில் அம்மன் தொடர்பாக காட்சிகள் அமைக்கப்பட்டு ஒளிபரப்பாகிறது.

Summary

As a special feature for the month of Aadi, scenes related to the Goddess are being broadcast in TV serials.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.