ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் கைது ஜனநாயகத்திற்கு எதிரானது! முதல்வர் விஜய்சோழவந்தான் ரயில் நிலையத்தில் ஹிந்தி எழுத்துகள் அழிப்பு! நீட் தேர்வு: தமிழகத்தில் பல்வேறு இடங்களில் போராட்டம்! மாணவர்கள் கைது!!சபரிவர்மன் சிறை மரணம்! சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம்!நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் போராட்டம்! திமுக புறக்கணிப்பு!தில்லியில் ஜூலை 20 -ல் நடந்த போராட்டம் டிரைலர்தான்! சிஜேபி தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,680 உயர்வு! வெள்ளி விலையும் உயர்ந்தது!இரு மாதங்களில் 2-வது முறையாக கார்கள் விலையை உயர்த்துகிறது மாருதி!கவலைகளுக்குத் தீர்வு காண அரசு 100% கடமைப்பட்டுள்ளது: தர்மேந்திர பிரதான்புறநகா் பகுதியில் 3 நாள்கள் 5 ரயில் முழுமையாக ரத்து தடுப்பு காவலில் வைக்கப்பட்ட மாணவா்களை தொடா்பு கொள்ள முடியவில்லை- குடும்பத்தினா் குற்றச்சாட்டு தெரு நாய் பிரச்னையைத் தடுக்க எந்த நடவடிக்கையும் இல்லை: உயா்நீதிமன்றம் அதிருப்தி டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு: சந்தை நிலவரமே காரணம்- மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தமிழகத்தில் முதல்முறையாக அரசு தொடக்கப் பள்ளிக்கு ஐஎஸ்ஓ தரச்சான்று!
/

கூலி திரைப்படத்தின் முதல் நாள் வசூலை முறியடிக்குமா ஜன நாயகன்?

ஜன நாயகன் முதல் நாள் வசூல் குறித்து எதிர்பார்ப்பு...

News image

நடிகர் ரஜினிகாந்த், முதல்வர் விஜய்

Updated On :22 ஜூலை 2026, 3:57 pm IST

நடிகர் ரஜினிகாந்த்தின் கூலி திரைப்படத்தின் முதல் நாள் வசூலை ஜன நாயகன் முறியடிக்குமா என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

முதல்வர் விஜய் நடித்த ஜன நாயகன் திரைப்படம் நாளை (ஜூலை 23) திரையரங்குகளில் வெளியாகிறது. விஜய் முதல்வராகியிருக்கும் சூழலில், அவரின் கடைசி திரைப்படம் என்பதால், தமிழ்நாட்டில் மட்டுமே இப்படம் 1000 திரைகளிலும், உலகளவில் 3,000 திரைகளிலும் திரையிடப்படலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், பல பகுதிகளிலும் டிக்கெட் முன்பதிவுகள் மிகத்தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இப்படம் சில மாதங்களுக்கு முன் இணையத்தில் கசிந்தாலும் டிக்கெட் முன்பதிவுகளைப் பார்த்தால் பெரிய தொகையை வசூலிக்கும் என்றே கணிக்கப்பட்டுள்ளது. முக்கியமாக, இதுவரை தமிழ் சினிமாவில் நடிகர் ரஜினிகாந்த்தின் கூலி திரைப்படமே ரூ. 152 கோடியை வசூலித்து முதல் நாள் வசூலில் முதலிடத்தில் உள்ளது.

இந்த நிலையில், ஜன நாயகன் திரைப்படம் அந்த சாதனையை முறியடிக்குமா? என எதிர்பார்ப்புகளும் எழுந்துள்ளன. முதல்வர் விஜய்யின் லியோ திரைப்படம் முதல் நாளில் ரூ. 148 கோடி வரை வசூலித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Expectations have arisen as to whether the movie Jana Nayagan will surpass the opening-day box office collection of actor Rajinikanth's film Coolie.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.