
மலையாளப் படத்தில் பாடகியாக அறிமுகமாகும் கெனிஷா!
பாடகி கெனிஷா குறித்து...

ஜெயம் ரவியுடன் கெனிஷா.
பாடகி கெனிஷா மலையாளப் படம் மூலம் திரைப்பாடகியாக அறிமுகமாகிறார்.
நடிகர் ரவி மோகன் தனது மனைவி ஆர்த்திக்கு இடையே 2024 செப்டம்பரில் விவாகரத்து செய்வதாக அறிவித்திருந்தார். இந்த வழக்கு நிலுவையில் இருப்பதால் இரு தரப்பினரும் குற்றச்சாட்டுகளை முன்வைக்கக் கூடாதென நீதிமன்றம் தெரிவித்திருந்தது.
அண்மையில் இருவரும் கோயிலுக்கு ஒன்றாகச் சென்றிருந்தது சமூக வலைதளங்களில் பேசுபொருளானது. இதனால், மீண்டும் ஆர்த்தி - கெனிஷா தொடர்பான பேச்சு அதிகரிக்கவே பாடகி கெனிஷா, தன்னால் இந்தத் தாக்குதல்களைத் தாங்க முடியவில்லை என ரவி மோகனைப் பிரிந்து சென்றுவிட்டார் எனக் கூறப்பட்டது.
இந்த நிலையில், கெனிஷா மட்ஃபிஷ் என்கிற மலையாளப் படம் மூலம் திரையிசைப் பாடகராக அறிமுகமாகவுள்ளதை அறிவித்துள்ளனர். இப்படத்தை ஜிதின் ஐசக் தாமஸ் இயக்க, சன்னி வெய்ன் நாயகனாக நடிக்கிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






