பிரமோஸ் தீ கட்டுப்பாட்டு அமைப்பு கொள்முதல்: ரூ.661 கோடியில் ஒப்பந்தம் கையொப்பம்நாளை ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்; ஜிஎஸ்டி விகிதங்களில் மாற்றம்: ஆண்டுக்கு ஒருமுறை முன்மொழிவுகள் பரிசீலனை திமுக ஆட்சியில் மணல் குவாரிகளில் ரூ.4,730 கோடி முறைகேடு: விசாரணையை தொடங்கியது ஊழல் தடுப்புப் பிரிவு4 புறநகா் மின்சார ரயில்கள் 11 நாள்களுக்கு பகுதி ரத்துகச்சத்தீவு விவகாரத்தில் மீனவர்களுக்கு விழிப்புணர்வு: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல் இந்தியா உள்பட 7 நாடுகள் 2036 ஒலிம்பிக்ஸை நடத்த விருப்பம்

ஸ்பிரிட் - கல்லூரி மாணவராக நடிக்கும் பிரபாஸ்?

ஸ்பிரிட் திரைப்படம் குறித்து புதிய தகவல் வெளியாகியுள்ளது...

The first look poster of the Spirit movie.

ஸ்பிரிட் பட முதல் பார்வை போஸ்டர். - படம்: எக்ஸ் / சந்தீப் ரெட்டி வங்கா.

Published On :

நடிகர் பிரபாஸ் நடிக்கும் ஸ்பிரிட் திரைப்படம் குறித்து புதிய தகவல் வெளியாகியுள்ளது.

இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் நடிகர் பிரபாஸ் நாயகனாக நடிக்கும் ஸ்பிரிட் திரைப்படம் பெரிய பட்ஜெட்டில் பான் ஆசிய திரைப்படமாக உருவாகி வருகிறது.

இப்படத்தின் நாயகியாக முதலில் நடிகை தீபிகா படுகோன் ஒப்பந்தம் செய்யப்பட்டார். பின், தீபிகா விதித்த நிபந்தனைகள் தயாரிப்பு நிறுவனத்திற்கு ஒத்து வராததால் நடிகை டிருப்தி திம்தி ஒப்பந்தம் தேர்வு செய்யப்பட்டார்.

இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அடுத்தாண்டு மார்ச் மாதம் வெளியாகவுள்ளதால் தயாரிப்பு பணிகளில் தொய்வில்லாமல் செல்கிறது.

இதில், பிரபாஸ் காவல்துறை அதிகாரியாக நடிப்பதாகக் கூறப்பட்டது. இந்த நிலையில், தற்போது படப்பிடிப்பில் கல்லூரி மாணவராக பிரபாஸ் நடித்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது பிளாஷ்பேக் காட்சிகளுக்கான படப்பிடிப்பாக இருக்கலாம் என்றும் ஊகிக்கப்பட்டுள்ளது.

New information has emerged regarding the movie Spirit, starring actor Prabhas.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.