நடிகர் விஜய் தேவரகொண்டா பிறந்த நாளில் ரௌடி ஜனார்தனா படத்தின் போஸ்டர் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தை ரவி கிரண் கோலா இயக்குகிறார்.
அர்ஜுன் ரெட்டி, கீதா கோவிந்தம் திரைப்படம் மூலம் தென்னிந்திய அளவில் முக்கியமான நடிகராக விஜய் தேவரகொண்டா கவனம்பெற்றார். தமிழில் நோட்டா எனும் படத்தில் நடித்திருந்தார்.
ஸ்ரீ வெங்கடேஷ்வரா கிரியேஷன் தயாரிப்பில் உருவாகும் ரௌடி ஜனார்தனா படத்தினை ரவி கிரண் கோலா இயக்க, விஜய் தேவரகொண்டா - கீர்த்தி சுரேஷ் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள்.
சமீபத்தில் விஜய் தேவரகொண்டாவுக்கும் நடிகை ரஷ்மிகா மந்தனாவுக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது. ரஷ்மிகாவுடன் ரணபலி எனும் படத்திலும் நடித்துள்ளார்.
இந்த நிலையில், ரவி கிரண் கோலா இயக்கிவரும் படத்தின் போஸ்டர் வெளியாகியுள்ளது. அதில், “ரௌடி ஜனார்தனாவின் ஆன்மா. உலகத்தை எதிர்த்து சண்டையிடுபவர்... ஆனால், அன்புக்கு மட்டுமே அடிபணிவார். பிறந்த நாள் வாழ்த்துகள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
Summary
Surrenders only to love rowdy janarthana film poster Vijay Deverakonda's Birthday Poster!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கருப்பு படத்தின் புதிய போஸ்டர்!

காவியக் காதல் முதல் பார்வை போஸ்டர் வெளியீடு!

ரியோ ராஜ் தயாரிப்பில் உருவாகும் முதல் படத்தின் அறிமுக போஸ்டர்!

ஹாய் நான்னா இயக்குநருடன் கைகோர்க்கும் விஜய் தேவரகொண்டா!
விடியோக்கள்

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை

