டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 60 காசுகள் சரிந்து ரூ. 92.98 ஆக நிறைவு!சென்செக்ஸ் 989 புள்ளிகள் சரிவு, நிஃப்டி 25,610 க்கு கீழ் வர்த்தகம்!!கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் கைது சூலூர் சிறுமி கொலை வழக்கு: கைதான கார்த்திக், மோகன் இருவரும் குற்றவாளிகள் என தீர்ப்பு! திருப்பரங்குன்றம் தூணில் நாளை தீபம்! உத்தரவை செயல்படுத்த ஓய்வுபெற்ற நீதிபதிகள் தலைமையில் குழு!இருப்பில் உணவு, நீர், கையில் பணம்! கோவிட் காலத்தைவிட மோசமாக 2027! ஏஐ ஆராய்ச்சியாளர் எச்சரிக்கைதிருப்பரங்குன்றம் கல் தூணில் நாளை தீபமேற்ற உச்ச நீதிமன்றம் உத்தரவுமதுரை ஆட்சியரின் முதற்கட்ட அறிக்கை நிராகரிப்பு: திருப்பரங்குன்றம் வழக்கில் உச்ச நீதிமன்றம்தூணில் தீபம் ஏற்றுவது என் வேலையல்ல? மதுரை ஆட்சியர் தரப்பு வாதம்!திருப்பரங்குன்றம் விவகாரத்தில் உத்தரவை செயல்படுத்தினீர்களா? உச்ச நீதிமன்றம் கேள்விதொகுதி மறுவரையறை நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை! மு.க. ஸ்டாலின்அரசியலுக்கு வருகிறாரா? நடிகை த்ரிஷா சென்ற சிருங்கேரி சாரதா கோயிலில் என்ன விசேஷம்?121 கிலோ! திருப்பதி காணிக்கையில் வரலாறு படைத்த சென்னை தம்பதி யார்? என்னென்ன ஆபரணங்கள்? படங்கள்!அம்பாசமுத்திரம், பெருந்துறை இடைத்தேர்தலுக்கான தடை நீக்கம்: உயர்நீதிமன்றம் தீர்ப்பு!டெல்டா மாவட்டங்களில் பயிர் சாகுபடி பாதிப்பு: முதல்வர் விஜய் ஆலோசனை! ஆவடி மாநகராட்சி மக்களின் கவனத்துக்கு... புகார்கள் தெரிவிக்க மொபைல் செயலி!தொடர்ந்து உயரும் தங்கம் விலை! இன்றைய நிலவரம் (நவ. 27)பறவைகள் உயிரிழப்பு: சென்னை கிண்டி பூங்கா நவ. 30 வரை மூடல்!பெரம்பூர் தேர்தல் வழக்கு: முதல்வர் விஜய் மனு தள்ளுபடி!

அன்றும் - இன்றும் ஏழாம் அறிவு டாங் லீ!

ஏழாம் அறிவு திரைப்படத்தில் நடித்த நடிகர் குறித்து...

நடிகர் ஜானி ட்ரி குயேன்

Updated On :

ஏழாம் அறிவு திரைப்படத்தில் நடித்த நடிகர் ஜானி ட்ரி குயேனின் புகைப்படம் வைரலாகி வருகிறது.

தற்காப்புக் கலை பயிற்சியாளரும் நடிகருமான ஜானி ட்ரி குயேன் நடிகர் சூர்யாவின் ஏழாம் அறிவு திரைப்படத்தில் வில்லனாக நடித்து பலரின் கவனத்தையும் ஈர்த்தார். டாங் லீயாக இவர் நடித்த கதாபாத்திரம் அப்போது பரவலமாகப் பேசப்பட்டது.

தொடர்ந்து, தமிழில் நடிகர் அதர்வாவுக்கு வில்லனாக இரும்புக் குதிரை திரைப்படத்தில் நடித்தார். அப்படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. இதற்கிடையே, ஆசிய திரைப்படங்களில் அதிகம் நடித்த ஜானி ட்ரி குயேன் தற்காப்பு கலையையும் பயிற்சி அளித்து வந்தார்.

 ஜானி ட்ரி குயேன்

ஜானி ட்ரி குயேன்

இந்த நிலையில், 2011 ஆம் ஆண்டு வெளியான ஏழாம் அறிவில் மிக இளைஞராகத் தோற்றமளித்த ஜானி தற்போது வயதான தோற்றத்தில் இருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதனைக் கண்ட ரசிகர்கள், டாங் லீக்கே இதுதான் நிலைமை என்றால்... நம்மையெல்லாம் எப்படி நினைப்பது என சுயபகடியாக பதிவிட்டு வருகின்றனர்.

52 வயதாகும் நடிகர் ஜானி ட்ரி குயேன் சில ஹாலிவுட் திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

A photograph of actor Johnny Tri Nguyen, who acted in the movie 7aum Arivu, is going viral.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.