மின் கட்டணக் கணக்கீட்டுப் பணிகளை தனியாரிடம் ஒப்படைக்கக் கூடாது: சிபிஐ வலியுறுத்தல்!நான் முடி வெட்டிக்கொண்டால்கூட பிரச்னையா? - மேயர் பிரியா ஆதங்கம்!ஸ்குவாஷ் விளையாட்டில் வென்ற தமிழகத்தைச் சேர்ந்த வீரர்களுக்கு ரூ. 60 லட்சம்! முதல்வர் அறிவிப்புஇன்று காஞ்சி காமாட்சியம்மன் கோயில் நடை அடைப்பு! பக்தர்கள் ஏமாற்றம்இன்ஸ்டாவில் தங்க, பணமழையை கொட்டிய பெண்! தட்டித் தூக்கிய திருடர்கள்!!வேலை நிறுத்தம் எதிரொலி! நாளை வழக்கம் போல வங்கிகள் செயல்படும்!நேபாளப் பெருவெள்ளம்: 85 தமிழர்களின் நிலை என்னவானது?மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது!நுங்கம்பாக்கம் சாலைக்கு இயக்குநர் பாக்யராஜ் பெயர்

2 நாள்களில் தி பாரடைஸ் படத்தின் வசூல் இவ்வளவா?

நடிகர் நானி நடிப்பில் வெளியான ‘தி பாரடைஸ்’ படத்தின் இரண்டு நாள் வசூல் குறித்து...

 The Paradise a film packed with action ....

தி பாரடைஸ் படத்தின் வசூல் - கோப்புப் படம்

Published On :

நடிகர் நானி நடிப்பில் வெளியான ‘தி பாரடைஸ்’ படம் 2 நாள்களில் ரூ. 114 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளது.

எஸ்எல்வி சினிமாஸ் தயாரிப்பில் இயக்குநர் ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில் தி பாரடைஸ் திரைப்படம் வியாழக்கிழமை(செப்.24) திரையரங்குகளில் வெளியானது.

பான் இந்திய அளவில் வெளியான இந்தப் படத்தில் கயாது லோஹர் நாயகியாக நடித்துள்ளார். நடிகை கீர்த்தி சுரேஷ் சிறப்பு நடனமாடியிருக்கிறார்.

கலவையான விமர்சனங்களைப் பெற்ற இந்தப் படம் வெளியான முதல் நாளில் ரூ. 88 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து இரண்டு நாள்களில் ரூ. 114 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளதாக படக்குழு இன்று (செப். 26) அறிவித்துள்ளது.

முன்னதாக, படத்தின் மீதான விமர்சனங்கள் மற்றும் கருத்துகள் குறித்து பதிவிட்ட நடிகர் நானி, தன்மீது வைக்கப்பட்ட விமர்சனங்களிலிருந்து கற்றுக்கொள்வதாக தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

Summary

The film ‘The Paradise’, starring actor Nani, has grossed over ₹114 crore in two days.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.