மேற்கு வங்கத்தை பாஜகவுக்கு பரிசளித்த ஞானேஷ் குமாருக்கு பாரத ரத்னா வழங்க வேண்டும்: ஒமர் அப்துல்லாமுதல்வர் விஜய்யை பிரதமர் வேட்பாளர் என்று சொல்வது தொண்டர்களின் ஆர்வமிகுதி: திருமாவளவன்கரப்பான்பூச்சி கட்சியை ராஜிநாமா கட்சி என மாற்றியாக வேண்டும்: மத்திய அமைச்சர்தனியார் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு எம்பிபிஎஸ் இடங்கள்! பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி!2 நாள்களில் 9 கொலைகள்! இனியும் மிக்சர் சாப்பிட்டுக் கொண்டிருக்காமல்... உதயநிதி விமர்சனம்எதற்காகக் காத்திருக்கிறது ஆதம்பாக்கம் பறக்கும் ரயில் நிலையம்? மக்கள் வேதனைபோக்சோ வீரமணி வழக்கு! முதல்வர் விஜய், அமைச்சர்களை விசாரிக்க கோரி திமுக மனு!ஆபத்தில் ஜனநாயகம்; முழு வலிமையுடன் பாதுகாப்போம்! ராகுல் காந்திஞானேஷ் குமாரை பதவி நீக்க மனு: அடுத்த வாரம் விசாரணை! தலைமை நீதிபதி ஒப்புதல்!தனியார் பேருந்துகள் வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு!மினி பேருந்துகள் நாளை வழக்கம்போல் இயங்கும்!

சிக்மா, பத்தா திரைப்படங்களுக்கு யு/ஏ சான்றிதழ்!

சிக்மா, பத்தா தணிக்கைச் சான்றிதழ் குறித்து...

Published On :

நடிகர் விஜய் சேதுபதி மற்றும் இயக்குநர் ஜேசன் சஞ்சய்யின் திரைப்படங்களுக்கான தணிக்கை சான்றிதழ் அறிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் விஜய் சேதுபதி நாயகனாக நடித்துள்ள பத்தா திரைப்படத்தை இயக்குநர் பாலாஜி தரணிதரன் இயக்கியுள்ளார். சாய் அபயங்கர் இசையமைப்பில் இப்படத்தின் பாடல்கள் நல்ல கவனம் பெற்றுள்ளன. இது அக். 1 வெளியாகிறது.

அதே போல், முதல்வர் விஜய்யின் மகனாக ஜேசன் சஞ்சய்யின் சிக்மா திரைப்படத்தின் மீதும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த திரைப்பரம் அக். 2 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இந்த நிலையில், இப்படங்களுக்குத் தணிக்கை வாரியம் யு/ஏ சான்றிதழ்களை வழங்கியுள்ளது. இதில், பத்தா திரைப்படம் திருந்தி வாழ நினைக்கும் ரௌடியின் கதையாகவும் சிக்மா சஸ்பென்ஸ் த்ரில்லர் வகையாகவும் உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும், இயக்குநர் ராமின் ஏழுகடல் ஏழுமலை திரைப்படத்துக்கும் யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது.

Censor certification details have been announced for the films of actor Vijay Sethupathi and director Jason Sanjay.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.