பொக்கிஷம்: ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே புலிகளைக் கொன்ற வீரர்களின் நினைவு நடுகல்
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா, இலந்தைக்குளத்திற்கு வடக்கே சுமார் 3 கி.மீ. தூரத்தில் உள்ள சுரைக்காய்பட்டியில் பல புலிகளைக் கொன்ற வீரர்களின் நினைவாக 15-ம் நூற்றாண்டைச் சேர்ந்த நடுகல் உள்ளது.










