FOLLOW US

ON GOOGLE DISCOVER

முதல்வர் விஜய்யின் காரை மறித்து போராட்டம்! சத்தியம் செய்யுங்கள்; நான் பேசும்போது யாரும் ஓடக்கூடாது! முதல்வர் விஜய்10,000 பேரில் 5,000 பெண் காவலர்கள்! காவல் துறை அறிவிப்புகளை வெளியிட்டார் முதல்வர் விஜய்!தவெக திட்டங்களுக்கு ’தாய்மாமன் காது குத்தும் திட்டம்’ எனப் பெயர் வைக்கலாம்! உதயநிதி ஸ்டாலின் நேபாள வெள்ளம்! பலி 1,252 ஆக உயர்வு! 4,875 பேர் காணவில்லை!சென்னை உயர்நீதிமன்றத்தில் முதன்மை மொழியாக தமிழ்! தனித் தீர்மானம் கொண்டுவந்தார் முதல்வர் விஜய்!சென்னையில் ஒலிம்பிக் நகரம், மோட்டார் ஸ்போர்ட்ஸ் நகரம்! முதல்வர் விஜய் அறிவிப்பு!சென்னையில் ரூ. 1200 கோடியில் புதிய தலைமைச் செயலகம்: முதல்வர் விஜய்தங்கம் விலை அதிரடியாக உயர்வு! இன்றைய நிலவரம் (செப். 3)வாக்காளர் பட்டியலில் இருந்து ராகவ் சத்தா பெயர் நீக்கப்பட்டதால் பரபரப்புமேக்கேதாட்டு திட்டம்: விரைவில் ஒப்புதல் வழங்க மத்திய நீா் ஆணையத்திடம் கா்நாடகம் கோரிக்கைகொளத்தூரில் தவெக வெற்றி: மு.க.ஸ்டாலின் வழக்கில் இன்று தீா்ப்புகிருஷ்ண ஜெயந்தி, வார விடுமுறை: 4,070 சிறப்பு பேருந்துகள் இயக்கம்தமிழகத்தின் சில மாவட்டங்களில் இரு நாள்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புஆகஸ்ட் மாதத்தில் யுபிஐ பரிவா்த்தனைகள் புதிய உச்சம்

வினா - விடை வங்கி... தமிழ்நாட்டில் பக்தி இயக்கங்கள்!

தமிழ்நாட்டில் பக்தி இயக்கங்கள் வினா - விடை வங்கி...

படம் | செய்யறிவு

Published On :3 செப்டம்பர் 2026, 4:06 pm IST

1. திருவாய்மொழியை எழுதியவர் யார்?

நம்மாழ்வார்

2. பன்னிரு ஆழ்வார்களில் இடம்பெற்ற ஒரேயொரு பெண் ஆழ்வார் யார்?

ஆண்டாள்

3. விஷ்ணு சித்தர் என அழைக்கப்பட்டவர் யார்?

பெரியாழ்வார்

4. ஆண்டாள் பிறந்து வளர்ந்த இடம்?

ஸ்ரீ வில்லிப்புத்தூர்

5. ஆண்டாள் எழுதிய நூல்கள் யாவை?

1. திருப்பாவை

2. நாச்சியார் திருமொழி

6. ஆழ்வார்களில் முதல் மூன்று ஆழ்வார்கள் யார்?

1. பொய்கையாழ்வார்

2. பேயாழ்வார்

3. பூதத்தாழ்வார்

7. நாயன்மார்களின் மொத்த எண்ணிக்கை எவ்வளவு?

63 நாயன்மார்கள்

8. மிகவும் பிரபலமாக அறியப்பட்ட மூன்று நாயன்மார்கள் யார்?

1. அப்பர்

2. சுந்தரர்

3. திருஞானசம்பந்தர்

9. சேக்கிழாரின் பெரியபுராணம் எத்தனையாவது திருமுறை புத்தகம்?

12-வது புத்தகம்

10. ஆதி சங்கராச்சாரியார் எந்த நூற்றாண்டைச் சேர்ந்தவர்?

8-ஆம் நூற்றாண்டு

11. ஆதி சங்கராச்சாரியார் பின்பற்றிய தத்துவம்?

அத்வைதா தத்துவம்

12. ராமானுஜர் எந்த நூற்றாண்டைச் சேர்ந்தவர்?

11-ஆம் நூற்றாண்டு

13. ராமானுஜர் பின்பற்றிய தத்துவம் எது?

விசிஸ்ட் அத்வைதா தத்துவம்

14. வடகலை வைணவம் எங்கு செழித்து வளர்ந்தது?

காஞ்சிபுரத்தைச் சுற்றி

15. தென்கலை வைணவம் எங்கு வளர்ந்தது?

ஸ்ரீரங்கம்

16. வடகலை, தென்கலை எதற்கு முக்கியத்துவம் கொடுத்தது?

1. வடகலை - வேத இலக்கியங்களுக்கு முக்கியத்துவம்

2. தென்கலை - திவ்ய பிரபந்தம்

17. சுர்சாகர் யாருடைய பாடல்கள் அடங்கி தொகுப்பு?

சுர்தாஸ் (கண் தெரியாத கவிஞர்)

18. மீராபாய் எந்த கடவுளை வழிபட்டார்?

கிருஷ்ணர்

19. மீராபாய் யாருடைய சீடர்?

ரவிதாஸ்

20. சூஃபியிசத்தில் எத்தனை பிரிவுகள் உள்ளன? அவை யாவை?

3 பிரிவுகள் (1. சிஸ்டி 2. சுக்ராவாடி 3. ஃபிர்டௌசி)

21. சிஸ்டி பிரிவை இந்தியாவில் பிரபலப்படுத்தியவர் யார்?

மொய்னுதீன் சிஸ்டி

22. அமிர் குஸ்ரு எந்த சிஸ்டியை பின்பற்றினார்?

நிசாமுதீன் ஆலியா

23. சுக்ரவாடி பிரிவை தோற்றுவித்தவர் யார்?

அப்துல் வாஹித் அபு நஜீப்

24. இந்து மதத்தையும், இஸ்லாமியத்தையும் ஒன்றிணைக்க நினைத்த புலவர் யார்?

கபீர்

25. கபீரின் படைப்புகள் எவை?

1. கிராந்தவலி

2. பைஜக்

26. குருநானக் பிறந்த இடம் எது?

லாகூர் (1469)

27. குருநானக் இறந்த இடம் எது?

கர்தார்பூர் (1539)

28. குருநானக்கின் எத்தனையாவது பிறந்த நாளை கொண்டாடும் விதமாக கர்தார்பூர் வழித்தடம் அமைக்கப்பட்டது?

550-வது பிறந்த தினம்

29. கர்தார்பூர் எங்கு அமைந்துள்ளது?

பாகிஸ்தான்

30. கர்தார்பூர் வழித்தடம் இணைக்கும் இடங்கள்?

குர்தாஸ்பூர் நானக் கோவில் இருந்து கர்தார்பூர் குருத்வாரா வரை

31. சீக்கியர்களின் புனித நூல் எது?

குருகிராந்த் சாகிப்

32. தனக்கு அடுத்து குருவாக குருநானக் யாரை தேர்ந்தெடுத்தார்?

லேஹ்னா

33. குறுவாள் வைத்துக்கொள்ளும் Bahul வழக்கத்தை அறிமுகப்படுத்திய சீக்கிய குரு யார்?

குரு கோபிந்த் சிங்

34. சீக்கியர்கள் தங்களுடன் வைத்திருந்த 5 பொருள்கள் என்ன?

1. Kesh (uncut hair)

2. Kangha (comb)

3. Kirpan (dagger)

4. Kada (steel bangle)

5. Kachera (under pants)

35. எந்த சீக்கிய குருவின் இறப்புக்குப் பின், குருகிராந்த் சாகிப் குருவாக கருதப்பட்டது?

குரு கோவிந்த் சிங்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.