தேசிய நெடுஞ்சாலைத் துறை ஆணையத்தில் நிரப்பப்பட உள்ள young professional பணியிடங்களுக்கான புதிட வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: young professional(legal)
காலியிடங்கள்: 30
சம்பளம்: மாதம் ரூ.60,000
வயதுவரம்பு: 32க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: சட்டப் படிப்பில் இளநிலைப் பட்டம் பெற்றிருப்பதுடன் CLAT-2022 நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: CLAT-2022 நுழைவுத் தேர்வில் பெற்றிருக்கும் மதிப்பெண்கள், விண்ணப்பத்தாரின் சட்ட அறிவு மற்றும் பணி அனுபவம் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: www.nhai.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 09.09.2022
மத்திய அரசில் பல்வேறு பணியிடங்களுக்கு தேர்வு: யுபிஎஸ்சி அறிவிப்பு
விண்ணப்பதாரா் ஒருமுறை பதிவு நடைமுறை: யுபிஎஸ்சி அறிமுகம்
இஸ்ரோ பள்ளியில் கொட்டிக்கிடக்கும் ஆசிரியர்கள் வேலை: விண்ணப்பிக்க தகுதியானவர்கள் யார்?
ஐஆர்சிடிசி- இல் வேலை வேண்டுமா?
மத்திய அரசில் வேலை வேண்டுமா? தர நிர்ணய கழகத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்!
இந்தோ-திபெத் எல்லை பாதுகாப்பு படையில் பிளம்பர் வேலை: விண்ணப்பங்கள் வரவேற்பு