ரூ.40,000 சம்பளத்தில் எக்ஸிகியூட்டிவ் வேலை: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

இந்திய பெருநிறுவன அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் ஐசிஎஸ்ஐ-இல் காலியாக உள்ள 40 எக்ஸிகியூட்டிவ் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
ரூ.40,000 சம்பளத்தில் எக்ஸிகியூட்டிவ் வேலை: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?


இந்திய பெருநிறுவன அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் ஐசிஎஸ்ஐ-இல் காலியாக உள்ள 40 எக்ஸிகியூட்டிவ் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் 30 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: CRC Executives

காலியிடங்கள்: 40

சம்பளம்: மாதம் ரூ.33,000 - 40,000

வயதுவரம்பு: 1.12.2022 தேதியின்படி 31க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: ஐசிஎஸ்ஐ-இல் உறுப்பினராக இருக்க வேண்டும். மேலும் இரண்டு ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். 

விண்ணப்பிக்கும் முறை:  http://icsi.in/recruitmentcrc என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 30.12.2022

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com