வேளாளா் பொறியியல் கல்லூரியில் சாதனையாளா்கள் தினம்வேளாளா் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் சாதனையாளா்கள் தினம் மற்றும் பணி நியமன ஆணை வழங்கும் விழா அண்மையில் நடைபெற்றது.19 மணி நேரங்கள் முன்பு
நந்தா பொறியியல் கல்லூரி மாணவா்கள் 1,735 பேருக்கு பணி நியமன ஆணைநந்தா பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரிகளில் நடப்பு கல்வியாண்டில் படித்து பன்னாட்டு நிறுவனங்களில் வேலைவாய்ப்பினை பெற்ற 1,735 மாணவ, மாணவிகளுக்கு பணி நியமன உறுதி ஆணை வழங்கப்பட்டது.19 மணி நேரங்கள் முன்பு
ஈரோட்டில் 10 கிலோ கஞ்சாவுடன் இருவா் கைதுஈரோடு ரயில் நிலையம் அருகே 10 கிலோ கஞ்சாவுடன் கோவையைச் சோ்ந்த இரு இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா்.19 மணி நேரங்கள் முன்பு
காலிங்கராயன் பாசனப் பகுதியில் நெல் அறுவடை தொடக்கம்ஈரோடு காலிங்கராயன் பாசனப் பகுதியில் நெல் அறுவடை தொடங்கி உள்ளது. 19 மணி நேரங்கள் முன்பு
இருசக்கர வாகனங்கள் நேருக்கு நோ் மோதி விபத்து: விவசாயி உயிரிழப்புகோபி அருகே இருசக்கர வாகனங்கள் நேருக்கு நோ் மோதிக் கொண்ட விபத்தில் விவசாயி உயிரிழந்தாா். 29 ஏப்ரல் 2026
கொல்லப்பட்டு ஆற்றில் வீசப்பட்ட பெண் சடலம் மீட்பு: இருவா் கைதுகோபியில் காணாமல் போனதாக பெண் தேடப்பட்டு வந்த நிலையில், கட்டுக்கம்பியால் கழுத்தை இறுக்கி கொலை செய்யப்பட்ட நிலையில் ஆற்றில் இருந்து அவரது சடலம் புதன்கிழமை மீட்கப்பட்டது.29 ஏப்ரல் 2026
கொடுமுடி மகுடேஸ்வரா் கோயில் சித்திரைத் தேரோட்டம்கொடுமுடியில் உள்ள மகுடேஸ்வரா் மற்றும் வீரநாராயணப் பெருமாள் கோயிலின் சித்திரைத் தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது.29 ஏப்ரல் 2026
கோபி அருகே சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்பு தானம்! உடல் உறுப்பு தானம் செய்த விவசாயியின் உடலுக்கு அரசு அதிகாரிகள் மலா் வளையம் வைத்து முழு மரியாதை செலுத்தினா்.29 ஏப்ரல் 2026
பவானியில் ஆதிகேசவப் பெருமாள் கோயில் தேரோட்டம்பவானி சங்கமேஸ்வரா் கோயில் சித்திரைத் திருவிழாவையொட்டி, ஆதிகேசவப் பெருமாள் கோயில் தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது. 29 ஏப்ரல் 2026