அவசர உதவி! தெரியாதவங்க.. தெரிஞ்சுக்கோங்க!!

அவசர உதவிக்கு எந்தெந்தத் துறைக்கு என்னென்ன எண்களை அழைக்க வேண்டும் என்பது பற்றி..
அவசர உதவி! தெரியாதவங்க.. தெரிஞ்சுக்கோங்க!!
Published on
Updated on
1 min read

அனைவருக்கும் சில சமயங்களில் ஏதோவொரு கட்டத்தில் ஏதேனும் ஓர் அவசர உதவி எண் தேவைப்படலாம். இணைய வசதி இருந்தால், தேவைப்படும் அவசர உதவி எண்ணை அறிந்து விடலாம்; ஆனால், அவசர உதவி தேவைப்படும் தருணத்தில் இணைய வசதி இல்லையெனில், சிரமம்தான். அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டிய சில அவசர உதவி எண்கள்..

  • காவல் துறை உதவி: 100

  • தீயணைப்பு உதவி: 101

  • ஆம்புலன்ஸ் (மருத்துவ உதவி) : 102

  • இரத்த வங்கி குறித்து அறிய: 1910

  • போக்குவரத்துத் துறை காவல் அதிகாரியைத் தொடர்புகொள்ள: 103

  • சாலை விபத்து குறித்த அவசர உதவிக்கு: 1073

  • தேசிய நெடுஞ்சாலைகளில் சாலை விபத்து குறித்த அவசர உதவிக்கு: 1033

  • ரயில் விபத்து குறித்த அவசர உதவிக்கு: 1072

  • விமானம் அல்லது வான்வழி ஊர்தி விபத்து குறித்து தெரிவிக்க:  9540161344

  • பேரிடர் மேலாண்மை உதவி: 1078

  • இயற்கைப் பேரிடர் நிவாரண ஆணையர் அலுவலக உதவி எண்: 1070

  • எரிவாயு குழாய் அல்லது சிலிண்டர்களில் வாயுக்கசிவு குறித்த அவசர உதவிக்கு: 1906

  • எய்ட்ஸ் நோய் குறித்த உதவிக்கு: 1097

  • பெண்களுக்கான உதவி எண்: 1091

  • பெண்களுக்கான உதவி எண் (வீட்டில் நடக்கும் கொடுமைகள் குறித்து தெரிவிக்க) : 181

  • காணாமல்போன குழந்தைகள் மற்றும் பெண்கள் புகாரளிக்க: 1094

  • Children In Difficult Situation - குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து புகார் அளிக்க: 1098

  • மூத்த குடிமக்களுக்கான உதவி எண்: 1291

  • சுற்றுலாப் பயணிகளுக்கான உதவி எண்: 1363

  • Central Vigilance Commission - மத்திய கண்காணிப்பு ஆணையம்: 1964

  • முதல்வர் உதவிமைய எண்: 1100 (181)

  • பிரதமர் உதவிமைய எண்: 1800-11-1522, 011-23013683,

  • சினேகா தற்கொலைத் தடுப்பு உதவிமைய எண்: 044-24640050

  • புலம்பெயர் தொழிலாளிகளுக்கான உதவிமைய எண்

    (இந்தியாவில் - வெளியுறவுத் துறை அமைச்சகம்): 1800-11-3090

  • வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கான உதவிமைய எண்: +91-11-40503090

  • உணவு பாதுகாப்புத் துறை அலுவலகம்: 9444042322

  • இந்திய தேர்தல் ஆணைய உதவிமைய எண்: 1950

  • ரேசன் கடைகளுக்கான உதவிமைய எண்: 1800-425-5901

  • சைபர் குற்றங்களைப் புகார் அளிக்க: 1930

  • Mental Health:

  • ராகிங் குறித்து புகார் அளிக்க (Anti Ragging): 18001805522

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Open in App
Dinamani
www.dinamani.com