முதல்வர் விஜய்யுடன் ஒரேயொரு படம்; பணிப்பெண்ணுக்காக பிரியங்கா வைத்த கோரிக்கை!மதுரை நகைக் கடையில் கொள்ளையடிக்கப்பட்டது எவ்வளவு? காவல் ஆணையர் ராஜேந்திரன் பதில்மத்திய கப்பல் துறை அமைச்சருடன் ஆதவ் அர்ஜுனா சந்திப்பு: 5 திட்டங்களுக்கு நிதி வழங்க கோரிக்கை!108 சேவை மையத்தில் முதல்வர் விஜய் ஆய்வு!தொடர்ந்து 2வது நாளாக ஏற்றம் கண்ட சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி!முதல்வருக்கு அரோகரா; ஆட்சிக்கு முன்பும் பின்பும் ரீல்ஸ்: இபிஎஸ் கண்டனம்அண்ணன் சீர் திட்டத்தில் விண்ணப்பிப்பது எப்படி? யாருக்கெல்லாம் கிடைக்கும்? முழு விவரம்தவெக கல்வி விருது விழா! ராகுலுக்கு முதல்வர் விஜய் அழைப்பு!ஓய்வுபெற்றார் தோனி! சென்னை சூப்பர் கிங்ஸ் ஆலோசகராக நியமனம்!தங்கம் விலை மேலும் குறையுமா? 11 மாதங்களுக்குப் பின்... 1 லட்சத்துக்குக் கீழ்!மதுரை நகைக் கடை கொள்ளை! பெரும்பாலான கேள்விகளுக்கு ஒரே பதில்!மதுரை நகைக்கடை கொள்ளை! நிஷாந்த் கையில் போட்டிருந்த டாட்டூ காட்டிக் கொடுத்ததா?முதல்வர் விஜய்யை முருகரோடு ஒப்பிட்டேனா? நான் பாடியதில் தவறில்லை - புஷ்பவனம் விளக்கம்அமெரிக்கா முழுவதும் வங்கிகள் சேவை முடங்கியது!

அப்பா குட்டி திரைப்பட முன் வெளியீட்டு விழா - புகைப்படங்கள்

விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன் தயாரிப்பில், மீரா விஜய் ஆண்டனி வழங்கும் திரைப்படம் 'அப்பா குட்டி' திரைப்படத்தின் முன் வெளியீட்டு விழா கோலாகலமாக நடைபெற்றது.

Updated On :
படத்தின் நாயகி ப்ரீத்தி அஸ்ராணி.

படத்தின் நாயகி ப்ரீத்தி அஸ்ராணி.

படத்தின் நாயகி ப்ரீத்தி அஸ்ராணி.

படத்தின் நாயகி ப்ரீத்தி அஸ்ராணி.

படத்தின் நாயகி ப்ரீத்தி அஸ்ராணி.

படத்தின் நாயகி ப்ரீத்தி அஸ்ராணி.

படத்தின் நாயகி ப்ரீத்தி அஸ்ராணி.

படத்தின் நாயகி ப்ரீத்தி அஸ்ராணி.

விஜய் ஆண்டனி உடன் அவரது மகள் லாரா ஆண்டனி .

'அப்பா குட்டி' திரைப்படத்தின் முன்வெளியீட்டு விழாவில் பங்கேற்ற படக்குழுவினர்.

விஜய் ஆண்டனிநாயகனாக நடித்துள்ள இப்படத்தில் ப்ரீத்தி அஸ்ராணி கதாநாயகியாக நடித்துள்ளார்.

இரவுக்கு ஆயிரம் கண்கள், கண்ணை நம்பாதே, பிளாக்மெயில் உள்ளிட்ட படங்களை இயக்கிய மாறன் இப்படத்தை எழுதி இயக்கியுள்ளார்.

படத்தில் பேபி லிதன்யா, பகவதி பெருமாள், ஹரிப்ரியா, அருவி மதன், சித்ரா லட்சுமணன், ஸ்ரீஜா ரவி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

தந்தைக்கும் மகளுக்கும் இடையிலான அன்பு, பாசம், பிணைப்பு மற்றும் உணர்வுபூர்வமான உறவை மையமாகக் கொண்டு குடும்பப் பொழுதுபோக்கு திரைப்படமாக இப்படம் உருவாகியுள்ளது.

படத்திற்கு விஜய் ஆண்டனி இசையமைத்துள்ளார். ராஜீவ் ராஜேந்திரன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

படப்பிடிப்பு ஊட்டி மற்றும் சென்னையில் நடைபெற்றது.

'அப்பா குட்டி' திரைப்படத்தின் முன்வெளியீட்டு விழாவில் பங்கேற்ற பிரபலங்கள்.

Story image
Story image
விழாவில் விஜய் ஆண்டனி, இயக்குநர் மு. மாறன், ப்ரீத்தி அஸ்ராணி உள்ளிட்ட படக்குழுவினருடன் திரையுலகைச் சேர்ந்த பல்வேறு பிரபலங்களும் கலந்துகொண்டனர்.

நவம்பர் 20ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது 'அப்பா குட்டி'.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.