FOLLOW US

ON GOOGLE DISCOVER

விலைவாசி உயர்வை தமிழக அரசு கட்டுப்படுத்த வேண்டும்: சிபிஐ மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிப்பு!மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு அக். 6 ஆம் தேதி இடைத்தேர்தல்ஐந்தாவது தளத்துடன் இருக்கும் சட்டவிரோதக் கட்டடங்களுக்கு சீல்: தில்லி முதல்வர் உத்தரவுகுற்றச்சாட்டுகளை பிரிண்ட் அவுட் எடுத்து வந்து படிக்க 3 நாள்கள் எதற்கு? உதயநிதிசட்டவிரோதப் பணிகள்... 40 ஆண்டுகள் பழமையான தில்லி தங்கும் விடுதி இடிந்து விழுந்ததன் பின்னணி!எங்களை ஹோட்டலில் அடைத்து வைத்தது யார் என சொல்ல வேண்டிவரும்! ஷாஜகான் பேச்சு மீனாட்சியம்மன் கோயில் நில மோசடி! மேலும் 4 பேர் கைதுஎதிர்க்கட்சிகள் போல அரசியல் செய்ய விரும்பவில்லை! முதல்வர் விஜய் பேச்சு!இதுதான் திமுக, இவ்வளவுதான் திமுக! பேரவையில் பேசிய முதல்வர் விஜய்!

'என்ன விலை' டிரைலர் வெளியீட்டு விழா - புகைப்படங்கள்

'என்ன விலை' டிரைலர் வெளியீட்டு விழா - புகைப்படங்கள்

சஜீவ் இயக்கத்தில் நிமிஷா சஜயன், கருணாஸ் நடித்த 'என்ன விலை' படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா.

Published On :7 செப்டம்பர் 2026, 9:31 pm IST
படத்தில் நிமிஷா சஜயன், கருணாஸ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

படத்தில் நிமிஷா சஜயன், கருணாஸ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

நிமிஷா சஜயன்.

நிமிஷா சஜயன்.

படத்தில் ஒய்.ஜி. மகேந்திரன், பூர்ணிமா பாக்யராஜ், மோகன்ராம், சுவாமிநாதன், கவிதாலயா கிருஷ்ணா, தீபா சங்கர், மொட்டை ராஜேந்திரன், நக்கலைட்ஸ் கவி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

படத்தில் ஒய்.ஜி. மகேந்திரன், பூர்ணிமா பாக்யராஜ், மோகன்ராம், சுவாமிநாதன், கவிதாலயா கிருஷ்ணா, தீபா சங்கர், மொட்டை ராஜேந்திரன், நக்கலைட்ஸ் கவி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

குடும்​ப திரில்​லர் கதை​யாக உரு​வாகி​யுள்ள இப்​படத்தை கலாமயா பிலிம்ஸ் சார்​பில் கிதேஷ் தயாரித்​துள்​ளார்.

குடும்​ப திரில்​லர் கதை​யாக உரு​வாகி​யுள்ள இப்​படத்தை கலாமயா பிலிம்ஸ் சார்​பில் கிதேஷ் தயாரித்​துள்​ளார்.

படக்குழுவினருடன் கருணாஸ் மற்றும் நிமிஷா சஜயன்.

படக்குழுவினருடன் கருணாஸ் மற்றும் நிமிஷா சஜயன்.

சமீபத்தில் 'என்ன விலை' படத்தின் முதல் பாடலான 'கடலாடும் சீமையிலே' வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

சமீபத்தில் 'என்ன விலை' படத்தின் முதல் பாடலான 'கடலாடும் சீமையிலே' வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

படக்குழுவினருடன் கருணாஸ் மற்றும் நிமிஷா சஜயன்.

படக்குழுவினருடன் கருணாஸ் மற்றும் நிமிஷா சஜயன்.

நிமிஷா சஜயன்

நிமிஷா சஜயன்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.