
டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள் படத்தின் ப்ரீ- ரிலீஸ் ஈவென்ட் - புகைப்படங்கள்
டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள் படத்தின் ப்ரீ- ரிலீஸ் ஈவென்ட் - புகைப்படங்கள்

டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள் படத்தை விளம்பரப்படுத்தும் வகையில், வெளியீட்டிற்கு முன்னதாக பிரத்யேக நிகழ்வு விழா சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் சிறப்பாக நடைபெற்றது.

நிகழ்வில் எஸ்.எஸ். ராஜமௌலி, எஸ்.எஸ். கார்த்திகேயா, ஃபஹத் பாசில், சாரா சச்தேவ், பிரவீண் ஆண்டனி, விநியோகஸ்தர் சக்திவேலன் ஆகிய படக்குழுவினருடன் நடிகர் சூர்யா மற்றும் தயாரிப்பாளர் ஐசரி கே.கணேஷ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர்.

நடிகர் சூர்யா

ஷஷாங்க் யெலெட்டி இயக்கத்தில் பஹத் பாசில் நடிப்பில் உருவாகி உள்ள திரைப்படம் 'டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள்'.

எஸ்.எஸ். ராஜமௌலி

தயாரிப்பாளர் ஐசரி கே.கணேஷ்.

அர்கா மீடியா ஒர்க்ஸ் - ஷோயிங் பிசினஸ் ஆகிய நிறுவனங்கள் சார்பில் ஷோபு யெர்லகடா - எஸ்.எஸ்.கார்த்திகேயா ஆகியோரின் தயாரிப்பில் இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமவுலி வழங்கும் படம் 'டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள்'.

ஃபஹத் பாசில்

அக்டோபர் 2 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






