
/
செய்திகள்
கொடுங்கையூரில் மின்சாரம் தாக்கி சிறுமிகள் பலி
சென்னை கொடுங்கையூர் ஆர்.ஆர்.நகர் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் தேங்கிய மழைநீரில் மின்சாரம் பாய்ந்து பாவனா மற்றும் யுவஸ்ரீ ஆகிய இரு சிறுமிகள் உயிரிழந்தனர். சம்பவம் தொடர்பாக வியாசர்பாடி மின்வாரிய செயற்பொறியாளர், உதவி செயற்பொறியாளர், உதவி பொறியாளர் மற்றும் 5 ஊழியர்களை சஸ்பெண்ட் செய்து மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது.

1 / 18
Loading...
Updated On :2 நவம்பர் 2017, 2:48 pm
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.




