
/
செய்திகள்
தினமணி வாசகர்களின் கை தட்டும் பதிவுகள் - 2
கரோனாவால் பாதிக்கப்பட்டவா்கள் குணமடைய ஓய்வின்றிப் பணியாற்றிவரும் மருத்துவா்கள், செவிலியா்கள், தூய்மைப் பணியாளா்களின் சேவையைப் பாராட்டி பிரதமர் நரேந்திர மோடி விடுத்த அழைப்புக்கிணங்க இன்று மாலை 5 மணிக்கு நாடு முழுவதும் இருக்கும் இடத்தில் மக்கள் கை தட்டினர். இந்த நிகழ்வில் பங்கேற்க தினமணி - நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமம் விடுத்த அழைப்புக்கிணங்க கைதட்டிப் பாராட்டி, வாசகர்கள் அனுப்பிய புகைப்படங்களில் தெரிவு செய்யப்பட்டவை இங்கே...

1 / 28
Loading...
Updated On :22 மார்ச் 2020, 1:49 pm
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.




