
10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் வெள்ளி வென்ற இந்தியா ஆடவர் அணி - புகைப்படங்கள்
10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் வெள்ளி வென்ற இந்தியா ஆடவர் அணி - புகைப்படங்கள்

ஜப்பானின் நகோயாவில் நடைபெற்று வரும் 20 வது ஆசிய விளையாட்டுப் போட்டி 2026, ஆண்களுக்கான 10 மீட்டர் ரைபிள் அணிப் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற இந்தியாவின் ஹிமான்ஷு தில்லான் (இடதுபுறம்), ருத்ராங்க்ஷ் பாட்டீல் (நடுவில்), பார்த்த் ராகேஷ் மானே (வலதுபுறம்) .

ஜப்பானின் நகோயாவில் நடைபெற்று வரும் 20-வது ஆசிய விளையாட்டுப் போட்டியில், ஆண்களுக்கான 10 மீட்டர் ரைபிள் தனிநபர் பிரிவில் இந்தியாவின் ருத்ராங்க்ஷ் பாட்டீல் வெண்கலப் பதக்கத்தையும், ஹிமான்ஷு தில்லான் வெள்ளிப் பதக்கத்தையும் வென்றனர்.

ஆண்களுக்கான 10 மீட்டர் ரைபிள் தனிநபர் பிரிவில் இந்தியாவின் ருத்ராங்க்ஷ் பாட்டீல் (இடதுபுறம்) வெண்கலப் பதக்கத்தையும், ஹிமான்ஷு தில்லான் வெள்ளிப் பதக்கத்தையும் வென்றனர்.

ஆண்களுக்கான 10 மீட்டர் ரைபிள் அணிப் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற இந்தியாவின் ருத்ராங்க்ஷ் பாட்டீல்.

ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் தனிநபர் இறுதிப் போட்டியில் வெற்றி பெற்ற துப்பாக்கி சுடும் வீரர் ஹிமான்ஷு தில்லான்.

ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் தனிநபர் இறுதிப் போட்டியில் வெற்றி பெற்ற துப்பாக்கி சுடும் வீரர் பார்த்த் ராகேஷ் மானே.

ஆண்களுக்கான 10 மீட்டர் ரைபிள் அணிப் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற இந்தியாவின் ஹிமான்ஷு தில்லான், ருத்ராங்க்ஷ் பாட்டீல், பார்த்த் ராகேஷ் மானே உள்ளிட்டோர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






