ஆதர்ஷ் குடியிருப்பு ஊழல்: இரு நபர் விசாரணைக் கமிஷன் நியமனம்
மும்பை, ஜன. 8: ஆதர்ஷ் அடுக்குமாடி குடியிருப்பு ஊழல் விவகாரம் தொடர்பாக இரு நபர் விசாரணைக் கமிஷன் நியமிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மகாராஷ்டிர முதல்வர் பிருத்விராஜ் சவாண் மும்பையில் செய்தியாளர்களிடம்








