பேச்சுவார்த்தைக்கு மறுப்பு: காஷ்மீர் பிரிவினைவாதிகள் மீது இறுகும் மத்திய அரசின் பிடி!
காஷ்மீருக்கு வந்த அனைத்துக்கட்சிக் குழுவினரை சந்திக்க மறுத்து, அமைதி பேச்சுவார்த்தைக்கு முட்டுக்கட்டை போட்ட பிரிவினைவாத குழுக்கள் மீது கடும் நடவடிகைகள் எடுக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.









