பயங்கரவாத நாடான பாகிஸ்தானை தனிமை படுத்த வேண்டும்: ராஜ்நாத் சிங் கண்டனம்!
காஷ்மீரின் உரி ராணுவ முகாம் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து உள்ள மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், இதற்கு காரணமான பாகிஸ்தானை தனிமை படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார்









