புல்வாமா தாக்குதல் எதிரொலி: ஜெய்ப்பூர் சிறையில் பாகிஸ்தான் கைதி அடித்துக் கொலை?
புல்வாமா தாக்குதல் சம்பவத்தின் எதிரொலியாக, ஜெய்ப்பூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த பாகிஸ்தானைச் சேர்ந்த கைதி ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.










