ஒடிசாவில் புதிதாக 1,341 பேருக்கு கரோனா: மேலும் 10 பேர் பலி
ஒடிசாவில் புதிதாக 1,341 பேருக்கு கரோனா தொற்று பதிவாகியுள்ள நிலையில், அந்த மாநிலத்தில் மொத்த பாதிப்பு 48,796 ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத் துறை அதிகாரி செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.

Odisha reports 1,341 new COVID-19 cases, 10 more deaths









