தமிழகத்துக்கு ரூ.3,000 கோடி தேவை: பிரதமரிடம் முதல்வர் வேண்டுகோள்
தமிழகத்தில் கரோனா தடுப்புப் பணிகளை மேற்கொள்ள ரூ.9 ஆயிரம் கோடி தேவைப்படுவதாகவும், அதில் 3 ஆயிரம் கோடி ரூபாயை உடனடியாக ஒதுக்க வேண்டும் என்றும் பிரதமர் மோடியிடம் முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி வலியுறுத்த










