/

கோவாவில் பாஜக எம்.எல்.ஏ மற்றும் குடும்பத்தினருக்கு கரோனா

கோவாவில் பாரதிய ஜனதா கட்சியின் எம்.எல்.ஏ. மற்றும் குடும்பத்தினருக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. 

News image

corona test

Updated On :2 ஜூலை 2020, 5:45 am

ANI

கோவாவில் பாரதிய ஜனதா கட்சியின் எம்.எல்.ஏ. மற்றும் குடும்பத்தினருக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. 

பாஜக எம்.எல்.ஏ உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில், அவருக்கு கரோனா பரிசோதனை செய்ததில் தொற்று இருப்பது தெரியவந்ததையடுத்து ஏற்கெனவே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார். 

இந்நிலையில், குடும்பத்தினருக்கு கரோனா சோதனை செய்ததில், எம்.எல்.ஏ.வின் மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. 

கோவாவில் இதுவரை கரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 1,387 ஆக உயர்ந்துள்ளது என்று மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.