மேற்கு வங்கத்தில் நட்டாவின் பாதுகாப்பு வாகனங்கள் மீது தாக்குதல்
மேற்கு வங்க மாநிலத்தில், பாஜக தேசியத் தலைவர் நட்டாவின் பாதுகாப்பு வாகனம் மீது பல இடங்களில் திரிணமூல் காங்கிரஸ் கட்சித் தொண்டர்கள் தாக்குதல் நடத்தினர்.

மேற்கு வங்கத்தில் நட்டாவின் பாதுகாப்பு வாகனங்கள் மீது தாக்குதல்