கரீனா கபூரின் மகன் பெயர் என்ன? 6ஆம் வகுப்பு வினாத்தாளால் சர்ச்சை
மத்திய பிரதேச மாநிலம் கந்த்வா பகுதியில் உள்ள ஒரு பள்ளியில், ஆறாம் வகுப்பு மாணவர்களுக்கு நடத்தப்பட்ட பள்ளித் தேர்வுக்கான வினாத்தாளில், கரீனா கபூரின் மகன் பெயர் என்ன என்ற கேள்வி சர்ச்சையை ஏற்படுத்தியு










