45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

மொத்த விலை குறியீடு அடிப்படையிலான பணவீக்கம் 14.55%

மார்ச் 2021-ல் 7.89% ஆக இருந்த மொத்தவிலை குறியீடு அடிப்படையிலான பணவீக்கம் கடந்த 4 மாதத்தில் இல்லாத அளவுக்கு மார்ச் 2022-ல் 14.55% ஆக உள்ளது. 

News image
மொத்த விலை குறியீடு அடிப்படையிலான பணவீக்கம் 14.55%
Updated On :18 ஏப்ரல் 2022, 12:00 pm

DIN

புது தில்லி: மார்ச் 2021-ல் 7.89% ஆக இருந்த மொத்தவிலை குறியீடு அடிப்படையிலான பணவீக்கம் கடந்த 4 மாதத்தில் இல்லாத அளவுக்கு மார்ச் 2022-ல் 14.55% ஆக உள்ளது. 

இந்த பணவீக்க அதிகரிப்புக்கு, ரஷ்யா – உக்ரைன் போர் காரணமாக உலகளாவிய விநியோக சங்கிலியில் ஏற்பட்ட பாதிப்புகளால் கச்சா பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு, தாது எண்ணெய்கள், அடிப்படை உலோகங்களின் விலை அதிகரித்ததே காரணமாகும்.

ஏப்ரல் 2021ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து 12 மாதங்களாக மொத்தவிலை குறியீடு அடிப்படையிலான பணவீக்கம் இரண்டு இலக்கத்திலேயே நீடிக்கிறது.

தொழில் ஊக்குவிப்பு மற்றும் சர்வதேச வர்த்தகத்துறையின் பொருளாதார ஆலோசகர் அலுவலகம், இந்தியாவிற்கான மொத்த விலை குறியீட்டு அட்டவணை எண்ணை வெளியிட்டுள்ளது. இந்த தற்காலிக விலை குறியீட்டு விவரங்கள் ஒவ்வொரு மாதமும் 14-ம் தேதி (அல்லது) அடுத்த வேலை நாளில் வெளியிடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.