ஜம்மு-காஷ்மீரின் பல இடங்களில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக சில மணி நேரம் மூடப்பட்ட தேசிய நெடுஞ்சாலை மீண்டும் திறக்கப்பட்டது.
இன்று காலை பல இடங்களில் நிலச்சரிவு மற்றும் கற்கள் உருண்டு விழுந்த காரணத்தால் ஸ்ரீநகர் நெடுஞ்சாலை சில மணி நேரம் மூடப்பட்ட நிலையில், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
சீரமைப்பு பணிகள் நிறைவடைந்ததையடுத்து ஜம்மு-ஸ்ரீநகர் (என்.எச்-44) வழியாக வாகனங்கள் மீண்டும் இயக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக ஜம்மு-காஷ்மீர் போக்குவரத்து காவல்துறையினர் தெரிவித்தனர்.
இந்த நெடுஞ்சாலை காஷ்மீர் பள்ளத்தாக்கின் உயிர்நாடியாகும். காஷ்மீரை நாட்டின் பிற பகுதிகளுடன் இணைக்கும் முக்கிய சாலை இணைப்பு ஆகும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

நியாயவிலைக் கடைகளுக்கு ரூ.35 லட்சத்தில் புதிய கட்டடங்கள் -மு.பெ.கிரி எம்எல்ஏ திறந்துவைத்தாா்

மகளிா் கல்லூரியில் அறிவியல் கண்காட்சி

தோ்தல் புறக்கணிப்பு சுவரொட்டி

கொடைக்கானலில் சேதமடைந்த சாலைகளை சீரமைக்கக் கோரிக்கை
வீடியோக்கள்

BJP Annamalai interview | விஜய் 234 வேட்பாளர்களை நிறுத்த முடியுமா? | TVK Vijay | DMK | ADMK
தினமணி வீடியோ செய்தி...

Vijay full speech | "தமிழ்நாடே திவாலாகப் போகிறது!" - தஞ்சையில் விஜய் பேச்சு! | TVK
தினமணி வீடியோ செய்தி...

திமுக காங்கிரஸ் கூட்டணி முடிவு என்ன? அமைச்சர் அன்பில் மகேஷ் Exclusive
தினமணி வீடியோ செய்தி...

"Annamalai-க்கு முன் - பின் என்று எதுவும் இல்லை": Kushbu | Exclusive Interview | BJP
தினமணி வீடியோ செய்தி...

