குடியரசுத் தலைவர் தேர்தல்: திரௌபதி முர்மு முன்னிலை
குடியரசுத் தலைவர் தேர்தலில் பதிவான நாடாளுமன்ற உறுப்பினர்களின் வாக்குகள் எண்ணிக்கையின் முடிவில், தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர் திரௌபதி முர்மு முன்னிலையில் உள்ளார்.

குடியரசுத் தலைவர் தேர்தல்: திரௌபதி முர்மு முன்னிலை