அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்துமேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

பாஜக கூட்டத்தில் பங்கேற்பா?: ராகுல் டிராவிட் பதில்

பாஜக இளைஞர் அணி சார்பில் நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்பதாக வெளியான செய்திகளுக்கு ராகுல் டிராவிட் பதிலளித்துள்ளார். 

News image
Updated On :10 மே 2022, 12:03 pm

DIN

பாஜக இளைஞர் அணி சார்பில் நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்பதாக வெளியான செய்திகளுக்கு ராகுல் டிராவிட் பதிலளித்துள்ளார். 

பாஜக இளைஞர் அணியான யுவ மோர்ச்சா சார்பில் ஹிமாச்சலப் பிரதேசத்தின் தர்மசாலாவில் வரும் 12-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை தேசிய செயற்குழுக் கூட்டம் நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தில் முன்னாள் வீரரும் இந்திய அணியின் பயிற்சியாளருமான ராகுல் டிராவிட் கலந்துகொண்டு இளைஞர்களுக்கு நல்ல கருத்துகளைக் கூறவுள்ளதாக தர்மசாலா சட்டப்பேரவை உறுப்பினர் விஷால் நெஹ்ரியா தகவல் தெரிவித்தார். 

இந்நிலையில் இந்தத் தகவலை ராகுல் டிராவிட் மறுத்துள்ளார். மே 12-15 தேதிகளில் ஹிமாச்சலப் பிரதேசத்தில் நடைபெறும் கூட்டத்தில் நான் பங்கேற்பதாக செய்தி வெளியாகியுள்ளது. அந்தச் செய்தி தவறு என ஏ.என்.ஐ. செய்தி நிறுவனத்துக்கு ராகுல் டிராவிட் பேட்டியளித்துள்ளார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.