புதையும் நகரம்: ஒட்டுமொத்த ஜோஷிமட்டும் புதையலாம்.. இஸ்ரோ அதிர்ச்சி அறிக்கை
இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ வெளியிட்டிருக்கும் செயற்கைக்கோள் புகைப்படத்தில் ஜோஷிமட் மற்றும் அதனை சுற்றியிருக்கும் ஒட்டுமொத்த நகரமுமே புதைபடக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.










