சட்டப்பேரவைத் தேர்தல் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் காலை 11 மணி நிலவரப்படி, சத்தீஸ்கரில் 19.65 சதவீத வாக்குகளும் மத்தியப் பிரதேசத்தில் 27.62 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளன.
சத்தீஸ்கர் மாநிலத்தில் முதற்கட்டமாக 20 தொகுதிகளுக்கு கடந்த நவ. 7 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இதையடுத்து மீதியுள்ள 70 தொகுதிகளுக்கு இன்று(நவ. 17) காலை வாக்குப் பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.

இதையும் படிக்க | குடும்பத்தினருடன் வாக்களித்த ம.பி. முதல்வர் சிவராஜ் சிங் சௌகான்!
அதேபோல, பாஜக ஆளும் மத்தியப் பிரதேசத்தில் மொத்தமுள்ள 230 தொகுதிகளுக்கும் ஒரேகட்டமாக இன்று தோ்தல் நடைபெற்று வருகிறது.
காலை 11 மணி நிலவரப்படி இரு மாநிலங்களிலும் பதிவான வாக்குப்பதிவு விவரங்களை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
அதன்படி, சத்தீஸ்கரில் 19.65 சதவீத வாக்குகளும் மத்தியப் பிரதேசத்தில் 27.62 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

பதா்பூரில் தீ விபத்து: மூதாட்டி உயிரிழப்பு
போலியான வாகன உதிரி பாகங்கள் தயாரித்த நபா் கைது
குழந்தைகளுக்கான தமிழ்ப் பெயா்கள்: பரிந்துரைக்க முதல்வா் ஸ்டாலின் அழைப்பு!

பழனி அருகே நாய்கள் கடித்ததில் ஆடுகள் உயிரிழப்பு
வீடியோக்கள்

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்: முழு விவரம்
தினமணி வீடியோ செய்தி...

நாகபந்தம் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் விடியோ!
தினமணி வீடியோ செய்தி...

சுல்தான் பாடல் வெளியானது!
தினமணி வீடியோ செய்தி...

போரால் ஏற்பட்ட பாதிப்புகள் அண்ணாமலைக்குத் தெரியவில்லை: திருமா! | VCK | BJP
தினமணி வீடியோ செய்தி...

